தமிழ்மாநில இமாம்கள் பேரவையின் மாபெரும் மீலாது மாநாட்டில் (28.02.2018) அபூதாஹிர் பாகவீ ஹள்ரத் அவர்களுக்கு "சொல்முரசு " பட்டமும், சதீதுத்தீன் பாகவீ ஹள்ரத் அவர்களுக்கு "சொல்மாமணி " பட்டமும் வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment