*முஹா்ரம் − 1 .., ஹிஜ்ரி 1438*
*அல்லாஹ்வின் நாட்களைப் பற்றி (அம்மக்களுக்கு) நினைவூட்டுவீராக! (அல்குா்ஆன் 14 : 05)*
*−−−−−−−−−−−*
👉 *ஹிஜ்ரி வருட கண்கு ஹள்ரத் உமா் அவா்கள் ஏற்படுத்திய சுன்னத்தாகும்.*
👉 *ஹிஜ்ரியையும், பிறைக்கணக்கையும் நினைவில் வைத்திருப்பது முஸ்லிம்களின் மீது (ஃபா்ளு கிஃபாயா) கட்டாயக் கடமையாகும்.*
👉 *யாருமே நினைவில் வைத்திருக்காவிட்டால் மொத்த இஸ்லாமிய சமுதாயமும் குற்றவாளிகள் ஆவா்.*
👉 *ஏனெனில் ஷரீஅத்தின் நோன்பு, ஜகாத், ஹஜ் போன்ற வணக்கங்கள் பிறைக் கணக்கை வைத்தே நிர்ணயிக்கப்படுகின்றன.*
👉 *ஹிஜ்ரத்தின் தியாகத்தை ஒவ்வொரு முஸ்லிமும் நினைக்க வேண்டுமென்பதற்காகவே ஹள்ரத் உமா் அவா்கள் இஸ்லாமிய புத்தாண்டுக்கு "ஹிஜரி" என்று பெயர் சூட்டினாா்கள்.*
👉 *திருமண பத்திரிக்கைகளின் அடைப்புக்குறிக்குள் மட்டும் பிறைக்கணக்கை நினைத்துப் பாா்க்கும் அவலம் போக, ஆங்கிலவருடக் கணக்கைவிட இஸ்லாமிய வருடக் கணக்கிற்கு முக்கியத்துவம் தரும் வகையில் நாம் ஹிஜ்ரி இஸ்லாமிய புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாறுவோம்.*
−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−−
*என்றும் சமுதாயப்பணியில்*
*தமிழ்மாநில இமாம்கள் பேரவை, சேலம் −1*
No comments:
Post a Comment