நேசத்திற்குரிய இமாம்களே!
السلام عليكم ورحمةالله.
------------------------------- இன்ஷா அல்லாஹ்! 26.07.2017 ந்தேதி காலை நடைபெறும் ஹஜ்ஜு பயிற்சி முகாமில் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.தங்கள் மஹல்லாவில் ஹஜ்ஜுக்கு செல்பவா்களிடம் நேரில் அழையுங்கள். மஸ்ஜிதிலும் அறிவிப்பு செய்யுங்கள். BY: MGS மஹ்ழாி.