Tuesday, July 25, 2017

ஹஜ்ஜு பயிற்சி முகாம்

நேசத்திற்குரிய இமாம்களே!  
السلام عليكم ورحمةالله.
------------------------------- இன்ஷா அல்லாஹ்! 26.07.2017 ந்தேதி காலை நடைபெறும் ஹஜ்ஜு பயிற்சி முகாமில் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்.தங்கள் மஹல்லாவில் ஹஜ்ஜுக்கு செல்பவா்களிடம் நேரில் அழையுங்கள். மஸ்ஜிதிலும் அறிவிப்பு செய்யுங்கள். BY: MGS மஹ்ழாி.

Wednesday, April 19, 2017

மழை தொழுகை

சேலத்தில் மழை தொழுகை இன்ஷாஅல்லாஹ்

Tuesday, February 28, 2017

மாநில பேச்சுபோட்டி

தமிழக கலைஞர்களுக்கான மாநில பேச்சுபோட்டி

2016 மீலாது மாநாட்டில்

2016  மீலாது மாநாட்டில்

தமிழ்மாநில இமாம்கள் பேரவையின் வாட்ஸ் அப் குரூப் ல் இணைய....

தமிழ்மாநில இமாம்கள் பேரவையின் வாட்ஸ் அப் குரூப் ல் இணைய....
https://chat.whatsapp.com/04goBDlKg1IJPvPCIYHmx2

5 ஜோடி இலவச திருமணம் நடைபெற்றது

22.02.2017 தமிழ்மாநில இமாம்கள் பேரவை மீலாது மாநாட்டில் 5 ஜோடி இலவச திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணம் நடைபெற எல்லா வகையிலும் உதவிய அனைவரின் சேவைகளையும் அல்லாஹ் கபூல் செய்வான் ஆமீன்....

22.02.2017  stationary state imam's federation Milad Conference was held on the 5th pair of free wedding.
The services of all those who helped in every way this marriage will in kabul ameen ....

25 வருடங்களுக்கு மேல் ஒரே மஸ்ஜிதில் பணியாற்றிய ஆலீம்களுக்கு

25 வருடங்களுக்கு மேல் ஒரே மஸ்ஜிதில் பணியாற்றிய ஆலீம்களுக்கு தமிழ் மாநில இமாம்கள் பேரவை மிலாது [22.02.2017] மாநாட்டின் சார்பில் மற்றும் அந்தந்த நிர்வாகம் சார்பில் இணைந்து 25000 ரூ பணமுடிப்பு கொடுத்து கண்ணியபடுத்தபட்டது ..
இவர்கள் பணி மேலும் சிறப்பாக அமைய அனைவரும் துஆ செய்யவும்...

Alimkal who served 25 years in the same mosque imams to the Tamil Manila Congress Milad un [22.02.2017] On behalf of the conference and on behalf of their respective administration kanniyapatuttapattatu the combined purse of Rs 25,000 ..
This improves their work to everyone Dua ...

2017 பேரவை மீலாது மாநாடு